இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 07

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 07

குறள்:- 07
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்:- சாலமன் பாப்பையா
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

பொருள்:- SHELVA SWISS
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.